|

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 10வரை உயரும்..?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) தலைவர் ஆர் எஸ் புட்டோலா, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 10 வரை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ரூ.47 கோடி இழப்பைச் சந்தித்து வருகின்றன என்று அவர் கூறியுள்ளார். கடந்த இரு வருடங்களில் மட்டும், பெட்ரோல் விலை குறைந்த பட்சம் 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த டிசம்பரில் (2011ல்) பெரிய அளவில் பெட்ரோல் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. 
  
பெட்ரோல் விலைஉயர்வுக்கு  அரசின் அதிகப்படியான வரிவிதிப்பே காரணமாக கருதப்படுகின்றது.

பதிவு செய்தவர் Ameer on 9:53 AM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added