எங்களைப் பற்றி

மீடியா உலகில் முஸ்லிம்களின் பங்கு வெற்றிடமாக இருக்கும் நிலையை மாற்றி புதிய எழுத்தாளர்களை உருவாக்கும் பணியை பல்வேறு அமைப்புகளும், சமுதாய நிறுவனங்களும் நடத்தி வருகின்றன.

இதே நோக்கத்தை மையமாகக் கொண்டு புதிய இளம் எழுத்தாளர்களை உருவாக்கிடவும், அவர்களைக் கொண்டு சமுதாயத்திற்கு பலன்பெறும் வகையில் மீடியா உலகில்  பங்களிப்பு ஆற்றுவதற்கும் வேண்டி புதியதேசம் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் புதுயுகமாக 6 ஆண்டுகளும், புதிய தேசமாக 3 ஆண்டுகளும் கழிந்துள்ள நிலையில் இன்று இதன் கட்டுரையாளர்கள் பல்வேறு பகுதிகளில் மீடியா உலகில் தமது பங்களிப்பை ஆற்றி வருவதே இதன் வெற்றிக்குச் சான்றாகும்.

நவீன தொழிட்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய தேசம் தன்னை மாற்றிக்கொள்கிறது. இனிமுதல், பல்வேறு புதுமையான அம்சங்களுடன் அது வலைப்பூவில் பரிணமித்துள்ளது. இதுவரை மாதம் தோறும் வெளிவந்த புதிய தேசம் இனிமுதல் நாள்தோறும் புத்தம்புது செய்திகளுடனும், புதுமைகளுடனும் உங்களை தேடி வர இருக்கிறது.

என்றும்போல் உங்களது ஆதரவினை தொடர்ந்து தரவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.

நிறைகள் அனைத்தும் ஏக வல்லான் அல்லாஹ்வைச் சாரும், குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

உங்களது கருத்துகள், ஆலோசனைகள், கட்டுரைகள், விளம்பரங்களுக்கு   puthiya.desam@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Facebook ல் தொடர ..       Twitter ல் தொடர ..


என்றும் அன்புடன்

புதிய தேசம் ஆசிரியர் குழு
               

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added