அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி தொடர் பிரச்சாரம்.
செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளையொட்டி நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்து வருகின்றது. இதுபோன்று 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல்
சிறைவாசிகளையும் விடுதலை செய்யக்கோரி, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசின்
கவனத்தை ஈர்க்க, தொடர் பிரசாரத்தினை இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கம் நடத்த இருக்கின்றது.
இப்பிரச்சாரத்தில் மனித நேயமுள்ள மக்கள் அனைவரும் பங்கெடுத்து தங்களது ஆதரவை தெரிவிப்பதோடு அப்பாவி சிறைவாசிகள் விடுதலை பெற அனைத்து வகையிலும் உதவிசெய்ய வேண்டுமென இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பதிவு செய்தவர் Ameer
on 8:02 PM. தலைப்பு
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன