இந்திய ஹாஜிகளுக்கு இலவச சிம் கார்டு... :-)
இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை
செல்பவர்களுக்கு இலவச சிம் கார்ட் வழங்கப்பட உள்ளது.
சவுதி அரேபியத் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சிம் கார்டுகளை இந்திய ஹஜ் கமிட்டி, புனித யாத்திரை செல்பவர்களுக்கு, இலவசமாக வழங்க உள்ளதாக ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஹஜ் கமிட்டி உறுப்பினர்களின் தொலைபேசி எண்கள் அனைத்தும் இந்த சிம் கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் என அவர் தெரிவித்தார். மக்காவில் உள்ள அதிகாரிகளின் எண்களும், அவசர கால சேவைப் பிரிவுகள் எண்களும் இதில் இடம் பெறும் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார்.
பதிவு செய்தவர் Yasar
on 3:27 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன