கிழக்குமாகாண தொழிற்பேட்டை நகரில் ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு
சவுதி அரேபியா கிழக்கு மாகாண தொழிற் பேட்டை நகரமான அல் அல்ஜுபைல் நகரில் தமிழ் பேசும் மக்களுக்கான 14 வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் 6.4.212 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.இம்மாநாட்டில் பல்வேறு அறிஞர்கள் நல்ல பல தலைப்புகளில் உரையாற்ற உள்ளார்கள். பெண்களுக்கு தனி இடவசதிகள் செய்யப்பட்டுள்ளது.