செக் மற்றும் டி.டி.- ரிசர்வ் வங்கி புதிய நிபந்தனை
புதுடில்லி : வங்கி செக் மற்றும் டிடி., ஆகியவற்றிற்கு ரிசர்வ் வங்கி புதிய தடை விதித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 1 தேதி முதல் கையெழுத்திடப்பட்ட செக் மற்றும் டிடி., ஆகியன 3 மாதங்களுக்கு மட்டும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி செக்களை தவிர்ப்பதற்காக ரிசர்வ் இந்த முடிவை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செக் மற்றும் டிடி ஆகியவை 6 மாதம் வரை செல்லும் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது
பதிவு செய்தவர் ah kdnl
on 3:41 PM. தலைப்பு
இந்தியா,
செய்திகள்,
தமிழகம்,
பார்க்க
.
பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன