|

மோடி இலங்கைக்குப் பயணம்?



இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவில் ஐந்து நாள் அரசு சுற்றுப்பயணத்தின் போது குஜராத் முதல்வர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.அதிகாரப் பகிர்வு, இனப்பிரச்சினை தீர்வு பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புடவைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை என்பவற்றில் இணைந்து செயற்படும் சாத்தியம் குறித்து, முதலமைச்சர் நரேந்திர மோடியுடன் ரணில் ஆராய்ந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ரணில், மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பும் விடுத்துள்ளார். அபிவிருத்தியும் அரசியலும் என்ற தலைப்பில், ஜயவர்தன பொருளாதார அரசியல் அகடமியில் உரையாற்றுமாறு ரணில் அவரை வேண்டியும் உள்ளார்.



பதிவு செய்தவர் Ameer on 8:41 PM. தலைப்பு , , , . பதிவுகளை தொடர இங்கே சொடுக்குங்கள். கருத்துக்கள் வரவேர்க்கப் படுகின்றன

Blog Archive

புதிய தேசம்

Recently Commented

Recently Added