1:07 AM | பதிவு செய்தவர் Ameer
தமிழக மீனவரை படுகொலை செய்த அமெரிக்க கடற்படையை கண்டித்தும், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்கக்கோரி, இந்தி
யாவை அச்சுறுத்தும் ஒபாமாவை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சி அமெரிக்க
தூதரகம் முன்பு முற்றுகை போராட்டத்தை இன்று காலை 11 மணிக்கு மேல்
நடத்தியது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட எஸ். டி.பி .ஐயினர் கலந்துகொண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.