ஜெயலலிதா-விஜயகாந்த் மோதல்...கூட்டணி முறிவு?
![]() |
| நாக்கை கடித்தவாறு விஜயகாந்த் |
தமிழக சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதம், அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணியில் புயலைஏற்படுத்தியுள்ளது. "தே.மு.தி.க.,விற்கு வரவேண்டிய ஏற்றம், வந்து முடிந்து விட்டது.
![]() |
| ஜெயலலிதா |
நன்றி
தினமலர்

